Monday, August 16, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/17/large/705833.jpgகாஞ்சி, செங்கை மாவட்டங்களில் பொதுப்பணித் துறை தரச் சான்று பெறாமல் எம்-சாண்ட் விற்பனை: உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கை மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் தர நிர்ணயச் சான்று பெறாமல், கல் அரவை ஆலைகள் எம் மற்றும் சிஎஸ் சாண்ட் விற்பனை செய்வதால் மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 187மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 269 என 456 கல் குவாரிகள்மற்றும் கல் அரவை ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், சுற்றுச்சூழலுக்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத்தை முறையாக வெட்டி எடுப்பதற்காக கனிமவளத் துறையின் அனுமதிகளைப் பெற்று இந்த குவாரிகள் இயங்கி வருவதாகத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...