Wednesday, August 4, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/05/large/701385.jpgசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை: ஜெயராஜ் மனைவி 3 மணி நேரம் சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் வியாபாரி ஜெயராஜ் மனைவி மதுரை நீதிமன்றத்தில் 3 மணி நேரம் கண்ணீர் மல்க சாட்சியளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் அங்கு செல்போன் கடை நடத்தி வந்தனர். ஊரடங்கு கால நேரத்தைத் தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் 2020-ல் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...