Friday, August 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/07/large/702149.jpgபிறப்பு, இறப்பு பதிவுக்கான தாமத கட்டணம் 2 ஆண்டுகளுக்கு ரத்து: சென்னையில் அமல்படுத்த மாநகராட்சி மன்றம் அனுமதி

பிறப்பு, இறப்பு பதிவுக்கான தாமதக்கட்டணத்தை 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யும் தமிழக அரசின் உத்தரவை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த மாநகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகளின்படி, ஒரு நபர் இறந்துவிட்டால் 21 நாட்களுக்குள் தொடர்புடைய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. 22-வது நாள் முதல் 30-வது நாளுக்குள் பதிவு செய்ய ரூ.100, 31-வது நாள் முதல் ஓராண்டுக்குள் பதிவு செய்ய ரூ.200, ஓராண்டுக்குமேல் ஆன பிறகு பதிவு செய்ய ரூ.500 என தாமத கட்டணம் செலுத்த வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...