Thursday, August 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/20/large/706891.jpgகோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் சயானிடம் நடத்தப்பட்ட மறுவிசாரணை அறிக்கை: ஆக.27-ல் உதகை நீதிமன்றத்தில் தாக்கல்

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை உதகையிலுள்ள மாவட்டநீதிமன்றத்தில் ஆக.27-ல் போலீஸார் தாக்கல் செய்ய உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் 2017 ஏப்.23-ல் ஒரு கும்பல் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...