Monday, September 20, 2021

https://ift.tt/3tYv72D ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து வார்டன் அமைப்பு தொடக்கம்: சாலை பாதுகாப்பு, வாகன தணிக்கையில் போலீஸாருக்கு உதவி

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து வார்டன் அமைப்பின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து போலீஸாருக்கு உதவும் வகையில், தமிழ்நாடு போக்குவரத்து வார்டன் அமைப்பு 1977-ல் உருவாக்கப்பட்டது. சென்னையில் 145 போக்குவரத்து வார்டன்கள் உள்ளனர். இவர்கள் வார இறுதி நாட்களில், போக்குவரத்து சாலை சந்திப்புகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...