Friday, September 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/04/large/712482.jpgமக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்க வேண்டும்: மத்திய சுகாதார அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத் தினார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று டெல்லி சென்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்துக்கான மருத்துவ தேவைகள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...