
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை (செப்.19) 1,600 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று உயரத் தொடங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்