
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சிலர் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதாகவும், இதனால் விபத்துகள் நேரிடுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து துறை வடக்கு சரக இணை ஆணையர் உத்தரவின்பேரில், தாம்பரம்-அம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 9-ம் தேதி வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்