Monday, September 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/14/large/715590.jpgதமிழகம் முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

தமிழகம் முழுவதும் குழந்தைகள், சிறுவர்கள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...