
ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் சார்பில் 9 மாவட்டங்களுக்கும் 52 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்