Wednesday, September 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/09/large/714296.jpgஅரசுப் பணிகளில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு அளிக்க சட்டத்திருத்தம்: பேரவையில் அமைச்சர் அறிமுகம் செய்தார்

தமிழக அரசு கல்வி நிறுவனங்களில், அரசுப் பணியிடங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்,சீர்மரபினருக்கு 7 சதவீதம், இதரபிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்தச் சட்டம் கடந்த ஜூன் 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

மாணவர் சேர்க்கையில் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வந்த நிலையில், தற்போது அரசுப்பணியிடங்களில் இந்த இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்துவதற் காக, அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனை சட்டத்தை திருத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...