Monday, September 6, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/07/large/713464.jpgவிநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்படுமா?- இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என,தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆழ்வார்திருநகரி நவலட்சுமிபுரம் கிராம மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், “இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட கிராமசந்தையில் இடம் ஒதுக்கி இருந்தார்கள். அதனை பயன்படுத்தி வந்தநிலையில், சிலர் அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, விளையாட்டு பயிற்சிக்கு உரிய இடம் ஒதுக்கித்தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...