Saturday, September 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/19/large/717545.jpgசென்னையில் தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2,000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் மீட்பு

சென்னை செம்மஞ்சேரியில் பொறியியல் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2,000 கோடி மதிப்பிலான 91.4 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது. இந்த இடத்தைப் பார்வையிட்ட வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாநிலம் முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தார்.

செம்மஞ்சேரியில் உள்ள பொறியியல் கல்லூரியால் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான 91.4 ஏக்கர் நிலம் தொடர்பாக கடந்த 2013 முதல் சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...