Tuesday, September 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/22/large/718576.jpgகண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் திறப்பு நிறுத்தம்

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னைக் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்கவேண்டும்.

அந்த வகையில், கடந்த ஜூன்14-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து வந்தது. தொடக்கத்தில், விநாடிக்கு 2,100கன அடி திறக்கப்பட்ட கிருஷ்ணாநீர், ஜீரோ பாயின்டுக்கு விநாடிக்கு620 கன அடி வந்து கொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...