Sunday, September 5, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/06/large/713226.jpgநெதர்லாந்து டாக்டர் மாப்பிள்ளை எனக் கூறி பணமோசடியில் ஈடுபட்டு கைதான நைஜீரியர்களின் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் முடக்கம்: தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க சைபர் கிரைம் போலீஸ் தீவிரம்

பெண்களை குறிவைத்து பண மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த இருவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் பாஸ்போர்டுகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.

சென்னை பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரபல திருமண இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். இவரிடம் இந்த இணையதளத்தில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த டாக்டர் முகமது சலீம் என்று ஒருவர் அறிமுகமாகினார். அவர் அந்த பெண்ணை பிடித்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். வெளிநாட்டு டாக்டர் மாப்பிள்ளையாக வரப்போவதை நினைத்து மகிழ்ந்த அந்த இளம் பெண்ணும் சலீமிடம் நெருக்கமாக போனில் பேசினார். தொடர்ந்து பரிசு பொருள் அனுப்பி இருப்பதாக கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...