Wednesday, September 8, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/09/large/714232.jpgரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்: விசிக நிர்வாகி உட்பட 20 பேர் மீது வழக்கு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அசோக்குமார். இவர், சென்னையைச் சேர்ந்த மதன் பிரபு, அவரது மனைவி நித்யா ஆகியோருடன் இணைந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம், கருங்குழி ஆகிய பகுதிகளில் நிலம் வாங்கி அதை வீட்டுமனைகளாக மாற்றி விற்பதற்கான முயற்சிகளை செய்து வந்தார்.

ஆனால், இவர்கள் எதிர்பார்த்தபடி அந்த மனைகள் சரிவர விற்கவில்லை. இதனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மதன் பிரபு, நித்யா இருவரும் தங்களுடைய பங்குத் தொகையுடன் கூடுதல் தொகை கேட்டதாகத் தெரிகிறது. அப்போது இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...