Friday, September 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/25/large/719650.jpgபோலி காசோலை மூலம் வங்கியில் ரூ.10 கோடி மோசடி செய்ய முயற்சி: கேரளாவைச் சேர்ந்தவர் உட்பட 9 பேர் கைது

போலி காசோலை மூலம் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.10 கோடி மோசடி செய்ய முயன்றதாக, கேரளாவைச் சேர்ந்தவர் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலையில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்கு கடந்த 22-ம் தேதி கோவையைச் சேர்ந்த சாவித்ரி (40), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பானுமதி(44), கேரளாவைச் சேர்ந்த பிரசாத் மேத்யூ (45) ஆகியோர் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...