Saturday, October 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/10/large/724962.jpgரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் போதைப் பொருள் சிக்கிய விவகாரம்- சென்னை தம்பதி வீட்டில் என்ஐஏ சோதனை

குஜராத் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம்கோடி மதிப்பிலான ஹெராயின் சிக்கிய விவகாரத்தில், சென்னையில் கைது செய்யப்பட்ட தம்பதி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்தகன்டெய்னரில் 3 ஆயிரம் கிலோஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...