Sunday, October 3, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/04/large/722644.jpgமுதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து மதுரை - பாப்பாபட்டி இடையே இயக்கப்பட்ட 3 பேருந்துகளில் பெண்களுக்கு அனுமதி இலவசம்

பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் முதல்வரிடம் பெண்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நேற்று முதல் மதுரை- பாப்பாபட்டி விரைவு பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்பட்டு பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி யில் காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் சில பெண்கள் பேசும்போது, பாப்பாபட்டி- மதுரை இடையே இயக்கப்படும் அரசு நகர் பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வாங்குவதாகவும், கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...