Tuesday, October 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/20/large/728311.jpgகள்ளக்குறிச்சி மரச் சிற்பத்துக்கு புவிசார் குறியீடு; சிற்பங்களுக்கான மரங்கள் கட்டுப்பாடின்றி கிடைக்குமா?- கைவினைஞர்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி மரச் சிற்பத்துக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்பங்களுக்கான மரங் கள் கட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் விரும் புகின்றனர்.

கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் தயாரிப் போர் கைவினைத் தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்கம் மற்றும் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் விருக்ஷா மரச் சிற்ப கைவினை தொழில் கூட்டமைப்பு ஆகியோர் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவுத்துறை அலுவலகத்தில் கடந்த 5.7.2013 அன்று புவிசார் குறியீடு வழங்கிட வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...