Thursday, October 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/08/large/724268.jpgபாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்தல்; புலிகள் இயக்க உளவுப் பிரிவு நபர் கைது: சென்னையில் தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்தவரை சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் லட்சத்தீவுகள் அருகே ஒரு படகை இந்தியகடலோரக் காவல் படையினர் சோதனை செய்து, துப்பாக்கிகள், தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். படகில்இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையை சேர்ந்த அவர்கள், பாகிஸ்தானில் இருந்து இவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...