Monday, October 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/19/large/727877.jpgபுதுச்சேரியில் ‘இந்து தமிழ் திசை’யின் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கல்; கரோனா தடுப்பூசி போட மறுப்பது மன்னிக்க முடியாத குற்றம்: மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

கரோனா தடுப்பூசி போட மறுப்பது மன்னிக்க முடியாத குற்றம்; மற்றவர்களுக்கு தொற்றை பரப்ப யாருக்கும் உரிமையில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுப்பில் ‘மருத்துவ நட்சத்திரம்’ விருதுகள் வழங்கும் விழா மற்றும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி தொடர் விழிப்புணர்வு நிகழ்வின் தொடக்க விழா புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...