Tuesday, November 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/10/large/735736.jpgபார்சல் உணவில் பல்லி: கடையை 15 நாட்கள் மூட உத்தரவு

சங்கராபுரத்தில் உள்ள உணவ கத்தில் பார்சல் உணவு வாங்கிச்சென்றவர்கள் அதில் பல்லி இருப்பதை அறியாமல் உட் கொண்டு பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்குள்ள 3 கடைகளை 15 நாட்களுக்கு மூட உணவு பாதுகாப்பு துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரத்தில் உள்ள உணவகத்தில் கிடங்கன்பாண்டலத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் கடந்த7-ம் தேதி பார்சல் உணவு வாங் கிச் சென்று வீட்டில் உணவு அருந்தியுள்ளார். உணவில் பல்லி விழுந்திருப்பதை அறிந்த நிலையில், வாந்தி மயக்கம் ஏற்பட்டுசங்கராபுரம் அரசு மருத்து வனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...