Monday, November 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/16/large/737787.jpgஅழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க வேலையை துறந்த பொறியியல் பட்டதாரி- காரைக்குடி அருகே ஒரே சமயத்தில் 9 ரகங்கள் நடவு செய்து சாதனை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க பொறியியல் பட்டதாரி ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு ஒரே சமயத்தில் 9 ரகங்களை நடவு செய்து சாதனை படைத்துள்ளார்.

காரைக்குடி அருகே ஓ.சிறுவயலைச் சேர்ந்தவர் முகேஷ் கண்ணன்(28). பொறியியல் பட்டதாரி. இவர்சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிந்தார். பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து வருவதை அறிந்த அவர், அவற்றை மீட்கவும், இளைஞர்களை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தவும் முடிவு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...