Monday, November 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/16/large/737775.jpgதொடர் கனமழையால் கடுமையான பாதிப்பு; கன்னியாகுமரியில் முதல்வர் ஆய்வு: சீரமைப்புக்கு ரூ.300 கோடி ஒதுக்க விவசாயிகள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உதத்ரவிட்டார்.

சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்க வேண்டும் என்று முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...