Sunday, November 14, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/15/large/737417.jpgகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷ வாயு தாக்கியதில் இருவர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே சாய ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதில், ஆலையின் மேலாளர் மற்றும் தொழிலாளி உயிரிழந்தனர்.

திருப்பூர் வித்யாலயம் கொத்துக்காடு பகுதியில் தனலட்சுமி என்பவருக்கு சொந்தமான சாய ஆலை செயல்படுகிறது. இங்கு சாயக் கழிவுநீர் தேங்கும் 8 அடி ஆழமுள்ள இரு தரைதள தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. பழவஞ்சிபாளையத்தைச் சேர்ந்த வடிவேல் (32), நாகராஜ்(48), ராமகிருஷ்ணன் (50), ராஜேந்திரன் (52), பெண் தொழிலாளி ராமு (32) ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாய ஆலையின் மேலாளர் ராமநாதபுரம் மாவட்டம்,தேவிப்பட்டினத்தை சேர்ந்த தினேஷ் பாண்டியன் (28) மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...