Wednesday, November 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/18/large/738412.jpgகோவையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மேலும் இருவரிடம் விசாரணை

கோவையில் தற்கொலை செய்த பள்ளி மாணவி எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் 2 நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால், கடந்த 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, ஆசிரியர் மிதுன் சக்கரவா்த்தி(31) மற்றும் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...