Sunday, December 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/13/large/746487.jpgபோக்குவரத்து காவல் அதிகாரிகளின் தொடர் இடமாற்றத்தால் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பு: தொலைநோக்குத் திட்டங்களை கொண்டு வருவதில் தாமதம்

சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், அறிவியல் பூர்வமான தொலை நோக்குத் திட்டங்களைக் கொண்டு வரவும், போக்குவரத்து காவல் அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நடப்பு ஆண்டு ஜன.1-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 3.05 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் 14.37 லட்சம் வாகனங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 53 பெரிய நகரங்களில் மொத்தம் 47,829 சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில், சென்னையில்தான் அதிகபட்சமாக 4,389 (9.2 சதவீதம்) சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...