Sunday, December 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/13/large/746601.jpgபுரையோடிய சந்தை நடைமுறைகளிலிருந்து பழங்குடி மக்களை விடுவிக்க வேண்டும்

மரபார்ந்த இந்திய வேளாண்மை அங்காடிகளில் உள்ள குறைகள் என கீழ்க் காணும் விஷயங்கள் பட்டியலிடப்படுகின்றன.

தரம் குறைந்த விதைகள். மிகப் பழமையான சாகுபடி முறைகள். நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கஇயலாமை. நம்பகத்தன்மை அற்ற பருவமழை. சாகுபடிக்கு பிறகு, சேமித்து வைத்துநல்ல விலைக்கு விற்க, கிடங்கு வசதியின்மை. போக்குவரத்து வசதியின்மை. சந்தை விலை நிலவரங்களின் அறியாமை. ஏராளமான இடைத்தரகர்கள். சந்தைப்படுத்தும் வசதிகள் இன்மை. கடன் நெருக்கடி காரணமாக கட்டாய விற்பனை எனபலவற்றை பட்டியலிடுகின்றனர். இவை வெகுவாக சமவெளிப் பகுதியில் மாறிவிட்டது. ஆனால், மலைப் பகுதியில் குறிப்பாக பழங்குடி விவசாயிகளுக்கு இந்த குறைபாடுகள் இன்னமும் நீடிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...