Wednesday, December 15, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/16/large/747668.jpgசட்டப்பேரவை கூட்டத் தொடரில் கொண்டு வரப்படுகிறது அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க புதிய மசோதா: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட மசோதா, வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் அரசு தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அண்மையில் தலைமைச் செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...