Monday, January 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/25/large/760667.jpgநீட் தேர்வில் 710 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி முதலிடம்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் மாணவி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 37அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளில் மாநில அரசுஇடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்தி நிரப்பி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...