Wednesday, January 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/13/large/756953.jpgபொதுமக்களுக்கு அனுமதியில்லை; திருவையாறில் ஒருநாள் மட்டும் தியாகராஜர் ஆராதனை விழா: தியாக பிரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தகவல்

தஞ்சாவூர்: கரோனா பரவல் காரணமாக திருவையாறில் தியாகராஜரின் 175-வதுஆண்டு ஆராதனை விழா, ஒருநாள் மட்டுமே நடைபெறும், விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தியாக பிரம்ம மகோத்சவ சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு  தியாகராஜ சுவாமிகளின் 175-ம் ஆண்டு ஆராதனைவிழாவை ஜன.18 முதல் 22-ம்தேதி வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர்செய்து வந்தனர். இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு ஆராதனை விழாவை தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி தினமான ஜன.22-ம் தேதி ஒருநாள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...