Thursday, April 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/08/large/786067.jpgஅதிமுக உட்கட்சி தேர்தல் ஏப்.19-ல் தொடங்கும் - ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பதவிகளுக்கான உட்கட்சி தேர்தல் ஏப்.19-ம் தேதி தொடங்குவதாக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

அதிமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 25 மாவட்டங்களுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...