Wednesday, May 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/19/large/801726.jpgஜூன் 4 முதல் மக்கள் கேள்விக்கு அண்ணாமலை பதில்

சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

இது தொடர்பாக தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், `‘உங்கள் கேள்விகளுக்கு, உங்கள் அண்ணா (அண்ணாமலை) ஜூன் 4-ம் தேதி முதல் பதிலளிக்க உள்ளார். கேள்விகளை 80561 37459, 81481 65174 ஆகிய வாட்ஸ்-அப் எண்களுக்கும், in.oreynaadu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்'’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...