Sunday, August 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/15/large/840477.jpgமதுரை | அமைச்சருடன் சரவணன் திடீர் சந்திப்பு ஏன்?

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவத்துக்குப் பிறகு, நிதி அமைச்சருக்கும், திமுவினருக்கும் எதிரான மனநிலையில் இருந்த பாஜக மாவட்ட தலைவர் சரவணன், நள்ளிரவில் திடீரென பழனிவேல் தியாகராஜனை சந்தித்தார்.

அவரது இந்த சந்திப்பு திமுக, பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் சரணவன், திமுகவில் திருப்பரங்குன்றம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...