Tuesday, September 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/14/large/866453.jpgசுற்றுச்சூழல் விதிகளை மீறும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சீல் - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சுற்றுச்சூழல் விதிகளை மீறும் அடுக்குமாடி கட்டிடங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006-ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி 20 ஆயிரம் ச.மீட்டருக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமானப் பணி தொடங்கும் முன்பே சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...