Monday, September 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/13/large/865697.jpgஓட்டுநர் உரிம தேர்வை புறக்கணித்து பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தம்: உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தல்

சென்னை: வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வுக்கு கட்டுப்பாடு விதிப்பதை கண்டித்து பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்.

‘ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் பயில்வோரை வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்கள் மட்டும்தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். மற்ற நாட்களில் இதர விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் தேர்வு நடத்த வேண்டும்’ என்று போக்குவரத்து துறைஆணையர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...