Monday, September 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/20/large/870559.jpgமருத்துவ சிகிச்சை முறைகளை பரிமாறிக் கொள்ள தமிழகம் - மேகாலயா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: மருத்துவ சிகிச்சை முறைகளைப் பரிமாறிக் கொள்வதற்காக தமிழகம்- மேகாலயா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நேற்று கையெழுத்தானது.

மேகாலயா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்மா, முதன்மை சுகாதாரத் துறைச் செயலர் பி.சம்பத்குமார், செயலர்கள் ஜோரோம்பேடா, ஆர்.எம்.குர்பா ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...