Tuesday, October 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/19/large/885164.jpgஇன்றும், நாளையும் கோவை வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

இன்றும், நாளையும் கோவை வழியாக செல்லும் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது.

இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை-போத்தனூர் ரயில்நிலையங்களுக்கு இடையே 2 நாட்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (அக்.19) பிற்பகல் 3.42 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடைய வேண்டிய பிலாஸ்பூர் - திருநெல்வேலி இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்:22619) ரயில், இருகூர் - போத்தனூர் மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...