Tuesday, October 18, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/19/large/885111.jpgகிரீம்ஸ் சாலை, சுதந்திரா நகர், புஷ்பா நகர் குடிசைப் பகுதி மக்களுக்கு குடியிருப்புகள்: பேரவையில் அமைச்சர் அன்பரசன் தகவல்

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் கிரீம்ஸ் சாலை, சுதந்திரா நகர்விரிவு, கார்ப்பரேஷன் குடியிருப்பு குடிசைப் பகுதி மக்களுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகத்திடம் முன் நுழைவு அனுமதி பெற்று குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசியதாவது: கிரீம்ஸ் சாலை பகுதியில் 0.95ஏக்கர் பரப்பில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்ட நிலத்தை வாரியத்துக்கு, நில உரிமை மாற்றம்செய்ய மாநகராட்சியிடம் முன்னுழைவு அனுமதி கேட்டுள்ளோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...