Friday, December 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/17/large/915538.jpgஆல்கெமி ஆர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் அறக்கட்டளை சார்பில் இளம் கலைஞர்களுக்கு மேடை தரும் ‘பிளாக் பாக்ஸ் ஸ்டுடியோ’

சென்னை: ஆல்கெமி ஆர்ட்ஸ் அண்ட் எஜுகேஷன் அறக்கட்டளை சார்பில் மாதம் ஒரு நிகழ்த்துக் கலைஞரின் நிகழ்ச்சி, அடையாறில் உள்ள பிளாக் பாக்ஸ் அரங்கில் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் விஜய் விஸ்வநாத் கூறியதாவது: கதை சொல்லுதல், நகைச்சுவைஉரை, கர்னாடக இசை, இந்துஸ்தானி இசை, கிராமிய இசை, வாத்தியக் கருவிகள் இசை என இந்தியாவில் ஏராளமான கலைகள் உள்ளன. இத்துறைகளில், பிரபலகலைஞர்களைப் போல சரியான ஊதியத்துடன் கூடிய வாய்ப்புகள், பிரபலமாகாத திறமையான கலைஞர்களுக்கு கிடைப்பது இல்லை. வாய்ப்பு கிடைத்தாலும், உரிய சன்மானம் கிடைப்பது இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...