Thursday, January 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/06/large/925434.jpg‘இந்து தமிழ் திசை’ பொங்கல் மலர்: டாக்டர் சுதா சேஷய்யன் வெளியிட்டார்

சென்னை: ‘இந்து தமிழ் திசை’யின் 2023 பொங்கல் மலரை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், குரோம்பேட்டையில் நேற்று வெளியிட்டார். மருத்துவர் எஸ். இளங்கோவன், லயோலா கல்லூரி முன்னாள் தமிழ் பேராசிரியர் அருணை பாலறாவாயன் ஆகியோர் பொங்கல் மலரைப் பெற்றுக்கொண்டனர்.

இந்து தமிழ் திசை 2023 பொங்கல் மலரில் உலகுக்கு வளம் தரும் சூரியன் குறித்த கேள்வி-பதில் பகுதியை எழுதியிருக்கிறார் பிரபல குவிஸ் மாஸ்டர் ஜிஎஸ்எஸ். தென் மாவட்டங்களில் பொங்கல் கொண்டாட்டங்களின்போது சாதாரண மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் பாரம்பரிய மருந்து குறித்து பேராசிரியர் ஓ.முத்தையாவின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. பொங்கல் விழா நாட்களில் சென்னையில் நடைபெற்றுவந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறித்து மற்றொரு கட்டுரை பேசுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...