Thursday, January 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/06/large/925440.jpgஅதிமுக பொதுக்குழு வழக்கு | ஜெ. இடத்துக்கு வேறு யாரும் வரக்கூடாது என்பதே அதிமுகவினர் நிலைப்பாடு: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

புதுடெல்லி: அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் பதவிக்கு வேறு யாரும் வரக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த அதிமுகவினரின் நிலைப்பாடு என்று உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதாடப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை 2-வது நாளாக நேற்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...