Sunday, January 8, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/08/large/926443.jpgராஜபாளையத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கம்பீரமாக கலந்து கொண்ட இந்திய நாட்டு இன நாய்கள்

ராஜபாளையம்: ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் யுனைடெட் கேனல் கிளப் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதில் தமிழக நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இனங்களும், பிற இந்திய நாட்டு இனங்களான ராம்பூர் கவுண்ட், கேரவன் கவுன்ட் முதல் கவுன்ட் உள்ளிட்ட 8 வகையான நாட்டு இன நாய்கள் பங்கேற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...