Wednesday, January 4, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/05/large/924936.jpgநீட் தேர்வுக்கு விலக்கு கோரி உரிய முகாந்திரத்துடன் முந்தைய அதிமுக அரசு வழக்கு தொடரவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உரிய முகாந்திரத்துடன் உச்ச நீதிமன்றத்தில் முந்தைய அதிமுக அரசு வழக்கு தொடரவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மருத்துவ மாணவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவும், நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் வகையிலும் தேவையான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...