Monday, February 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/07/large/940019.jpgசெங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி, அரசு குடியிருப்பில் வீடு

சென்னை: செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் நிதி மற்றும் வீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவரின் மகன் கோகுல் ஸ்ரீ (17). தந்தை உயிருடன் இல்லை. தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினரால் கடந்த ஆண்டு டிச.31-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீஸார் ஒப்படைத்தனர். அங்கு சீர்திருத்தப் பள்ளியில் இருந்த காவலர்கள் தாக்கியதில் கோகுல்ஸ்ரீ உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...