Friday, March 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/04/large/955124.jpgபரங்கிமலை பயிற்சி அகாடமியில் பெண் ராணுவ அதிகாரிகள் சாகச நிகழ்ச்சி

சென்னை: பரங்கிமலை ராணுவ பயிற்சி அகாடமியில், தீவிரவாதிகளை கண்டுபிடித்து தாக்குவது போன்ற சாகச செயல்களை ராணுவ பயிற்சி அதிகாரிகள், பெண் அதிகாரிகள் செய்து காண்பித்தனர்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமி (ஓடிஏ) கடந்த 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நாட்டிலேயே இங்கு மட்டும்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த மையம் தற்போது வைர விழா கொண்டாடுகிறது. தவிர, இங்கு பெண் அதிகாரிகளுக்கான பயிற்சி தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...