Monday, March 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/06/large/956257.jpgதமிழக சிறைகளில் புதிதாக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் - சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தகவல்

வேலூர்: தமிழக சிறைகளில் புதிதாக கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.

வேலூர் ஆப்காவில் தென்னிந்திய சிறை அதிகாரிகளுக்கான ‘செங்குத்தான சிறப்பு கலந்துரையாடல்’ என்ற 5 நாள் பயிற்சி முகாம் இன்று (6-ஆம் தேதி)தொடங்கியது. ஆப்கா இயக்குநர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி பேசும்போது, ‘‘இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிகாரிகள் தங்கள் பதவிகளை மறந்து கலந்துரையாட வேண்டும். சிறைவாசிகளுக்கான சீர்திருத்தம், மறுவாழ்வு, சமுதாயத்தில் அவர்கள் மீண்டும் இணைவது முக்கியம். இவை நார்வே, ஸ்வீடன் நாடுகளில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...