Monday, April 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/10/large/973720.jpgஆளுநருக்கு எதிராக ஏப்.12-ல் ஆர்ப்பாட்டத்துக்கு பதில் கண்டனப் பொதுக்கூட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு

சென்னை: மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு இம்மாதம் 12-ம் தேதியன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் மாபெரும் கண்டன பொதுக்கூட்டமாக சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெறும் என்றும் அக்கூட்டணியின் தலைவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வருகிற 12-04-2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் ஏற்கெனவே கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...