Tuesday, May 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/23/large/994642.jpgதமிழக ரேஷன் கடைகளில் விற்க போதுமான கருப்பட்டி உற்பத்தி இல்லை: பனைத் தொழிலாளர்கள் நல வாரியம் தகவல்

தருமபுரி: தமிழக ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் அளவுக்கு கருப்பட்டி உற்பத்தி இல்லை என பனைத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் துறை துணை ஆணையர்கள், அதிகாரிகள், பனைத் தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் ஆய்வுக் கூட்டம் தருமபுரி சுற்றுலா மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...